மிக விரைவில் சித்தன் கொட்டில் புதிய வடிவில்!!

Sunday, July 02, 2006

Viele Arten zu töten

கொல்வதற்குப் பலவழிகள் உண்டு

பெர்ரொல்ட் பிறெஸ்ட், 1930


கொல்வதற்குப் பலவழிகள் உண்டு.
ஒருவனுக்கு கத்தியால் வயிற்றில் குத்தலாம், ஒருவனது உணவைப் பறித்துவிடலாம்,ஒருவனை நோயில் இருந்து குணமாக்காமல் விட்டுவிடலாம், ஒருவனை குடியிருக்க முடியாத வதிவிடத்துள் தள்ளலாம், ஒருவனை வேலையில் வதைத்துக் கொல்லலாம், ஒருவனைத் தற்கொலைக்குத் த்ள்ளிவிடலாம், ஒருவனைப் போருக்குள் இழுத்துவிடலாம், இப்படியும் இன்னும் பலவாறாகவும். எங்கள் நாட்டில் இவற்றில் ஒரு சில மட்டுமே தடைசெய்யப்பட்டுள்ளன.Viele Arten zu töten

Bertolt Brecht, 1930Es gibt viele Arten zu töten. Man kann einem ein Messer in den Bauch stechen, einem das Brot entziehen, einen von einer Krankheit nicht heilen, einen in eine schlechte Wohnung stecken, einen durch Arbeit zu Tode schinden, einen zum Selbstmord treiben, einen in den Krieg führen usw. Nur weniges davon ist in unserem Staate verboten.

0 Kommentare:

Post a Comment