மிக விரைவில் சித்தன் கொட்டில் புதிய வடிவில்!!

Wednesday, October 11, 2006

ஏ.ஜே.கனகரட்னா காலமாகிவிட்டர்


ஏ.ஜே.கனகரட்னா(A.J.Canagaratna)அவர்கள் 11.10.06 அதிகாலை கொழும்பில் காலமாகி விட்டார். சமீபகாலமாக நோயின் வாய்ப்பட்டு கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இறுதிக் கிரிகைகள் 12.10.2006 கொழும்பில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
"Selected writings of Regi Siriwardena" என்ற பெரிய தொகுப்பு நூல் இவரது இறுதி உழைப்பு என்று நினைக்கிறேன்.

1 Kommentare:

  1. அன்னாருக்கு எனது அஞ்சலிகள்.

    ReplyDelete