மிக விரைவில் சித்தன் கொட்டில் புதிய வடிவில்!!

Monday, December 31, 2007

Funeralஇனம், மொழி, மதம் மற்றும்
இன்னபிற எல்லைகளை அழித்தவொரு மனிதனுக்கு
நாங்கள் புரிந்தபடியும்
எங்களுக்குத் தெரிந்தபடியும்
எங்களால் முடிந்தபடியும்
மதிப்பளித்து இறுதி விடைபெற்றோம்.
அமைதி கொள்ள அது போதும்!

0 Kommentare:

Post a Comment