மிக விரைவில் சித்தன் கொட்டில் புதிய வடிவில்!!

Wednesday, December 19, 2007

Condolences-II

I was shocked to hear of Para's death, especially at such a young age. That's a great loss to the ISDN and to the whole world! I'm unfortunately in Colombo and will not be able to attend the funeral, please convey my deepest sympathies.

Best wishes,
Ruveni
++++++++++++++++++
Today I came to check my mails. Ranji wrote that Para is gone. I felt very deep sorrow. I could not believe it. I still could not recover from the shock. I sow his photograph in the “Uyirizhal” magazine. He looked well. Please convey my heartfelt condolences to Mallika, Uma, Santhush and Murali. I wish I were there. First Kalaichelvan and then Umakanthan and Pusparajah, now Para, what a tragedy!

Bharathidasan

******************
பரா மாஸ்டர் என அன்பாக நாம் அழைக்கும், தோழர் பராவும் இன்றில்லை!
2007 டிசம்பர் மாதம் 16ந்திகதி பின்னிரவு 23.30 மணியளவில் இவர் காலமாவிட்டார் என்ற செய்தி அதிர்ச்சியையும் துக்கத்தினையும் தருவிக்கிறது. என்னில் ஒரு துண்டம் இல்லாமல் போவதுபோல் உணர்கின்றேன், வலிக்கிறது. எஞ்சி இருக்கும் இறுதி நம்பிக்கைகளையும் உசுப்பி நிற்கிறது. இலக்கியச்சந்திப்புகளினதும் சமாதானத்திற்கான கருத்தரங்குகளினதும் நினைவுகளில் மனம் கரைகிறது. தாயகத்தில் இடதுசாரி அரசிலிலும் தொழிற்சங்க அரசியலிலும் நீண்டகாலம் அவர் கொண்ட அனுபவம் புகலிடச் சூழலில் மறுத்தோடி வாழ்வில் எங்களுக்கு வலிய தோள்களைத் தந்தது. தொடர்ந்து வரும் தோழர்களின் இழப்புகளின் வரிசையில் பராவின் இழப்பு எமது கனவுகளின் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கைகளை தகர்த்து பயம் கொள்கிறது.

முதுமையை எட்டி உதைத்து நின்று பத்திரிகை வெளியீடு, அரசியல் , இலக்கியம், விமர்சனம், குறும்படவிழாக்கள் என உற்சாகமாக இயங்கிக்கொண்டிருந்தவர், சாவை எட்டி உதைக்க முடியாமல்ப்போனது எங்கள் சோகம். இவரின் பிரிவில் துயருறும் மல்லிகா அன்ரி, உமா, சந்துஸ், முரளி மற்றும் தோழர்கள் அனைவரின் கரங்களைப் பற்றி நிற்கிறேன்.

கரவைதாசன்,டென்மார்க்

0 Kommentare:

Post a Comment