மிக விரைவில் சித்தன் கொட்டில் புதிய வடிவில்!!

Saturday, December 29, 2007

Rauf Mohamed Cassim


A reply will never be received .

I sent a birthday card electronically on 16.12.07. Asked his TP nr to discuss on poverty alleviation. Awaited for 2 days no reply. Rang our common friends Yogaratnam in Paris and Jeyakumar at Stuttgart, but could not get at them. While searching my old correspeondence with Para to get his Tp nr Rajan called to telll me the demise of com Para.
We both were in the same political party and the Trade Union, but was fortunate to meet Para in Stuttgart last yr. However he claimed great comradeship and the right to addressed me as comrade with close affection and respect.
He strongly supported and demanded the right of Northern Muslims to return to their place of origin. His devotion to Ilakkiya Santhippu is unparallel. Many of his other activities towards the left politics of SriLanka and the world witness in his demise, as a loss that is irreparable.
May his soul attain Sivapatham.
My deepest condolences to his wife and children on behalf of the Muslims of the North for whose cause he did his best.

Rauf Mohamed Cassim
Oslo, Norway
25.12.07

++++++++++++++

எம் எல்லா நிகழ்வுகளுக்கும் தந்தையாக இருந்த ஆழ்ந்த சிந்தனை இன்று அமைதியாக துயில் கொள்கிறது. இதயம் கனத்து கண்கள் பனிக்கிறது உங்கள் நினைவுகளை மீட்கும்போது.
தயவு செய்து அமைதியாக சிலநிமிடங்கள் உங்களுடன்..
உங்களிடம் கற்கத் தவறியவைகளை,கேட்டறியத் தவறிய வரலாறுகளை சொல்லிக்கொடுங்கள்; எதிர்ப்புக்கள், அவமானங்கள் ,கேலிகள் எதற்கும் ஆத்திரமடையாமல் அமைதியாக ஆனால் உங்கள் கருத்து, கொள்கைகளில் ஆணித்தரமாக இருந்துபோராடுவதை சொல்லிக்கொடுங்கள்; உங்கள் அன்பான மொழியை, அரவணைப்பை, சந்தோசமான சிரிப்பை சொல்லிக்கொடுங்கள்; உங்களுடன் விவாதிக்கத்தவறிய விடயங்களை எண்ணி இப்போ வருந்துகிறேன்; தோழர்கள் பலரின் இழப்பு எம்மை பலவீனப்படுத்தி இதுதான் மனித வாழ்க்கை என்று பலப்படுத்தி செல்கிறது. இழப்பின் ஆழமான வலியை இன்னும் இன்னும் ஆழமாக என் அன்னையின் இழப்பில் உணர்ந்தவள் நான். உங்களை இழந்து துடிக்கும் உறவுகளுடனும் ,நண்பர்களுடனும் எமது துயரையும் ஏற்றுக்கொள்ளுங்கள். என் குடும்பத்தில் ஒருவரை இழந்த துயர் என்னை வாட்டுகிறது.

றஞ்சி, Frankfurt

0 Kommentare:

Post a Comment