மிக விரைவில் சித்தன் கொட்டில் புதிய வடிவில்!!

Thursday, December 20, 2007

TBC on December 20, 2007 4:45 pm

TBC இன் விசேட அஞ்சலி நிகழ்ச்சி

புலம் பெயர்ந்த நாடுகளில் இலக்கிய சந்திப்புகளின் முன்னோடியும் சிந்தனை சஞ்சிகையின் ஆசிரியரும் இடதுசாரி அரசியலாளருமான பரா என்று அழைக்கப்படும் தோழர் குமாரசாமி பரராஜசிங்கம் 16.12.07 பேர்லினில் காலமானார்.

அமரார் தோழர் குமாரசாமி பரராஜசிங்கம் அவர்களுக்காக எதிர்வரும் 22-12-07 பிரித்தானியநேரம் இரவு 20.00 தொடக்கம் 22.00 மணிவரை சனிக்கிழமை விசேட அஞ்சலி நிகழ்ச்சி ஒன்று TBC வானொலியில் இடம் பெற உள்ளது

இந் நிகழ்ச்சியில் நீங்களும் கலந்து கொண்டு அண்ணாருக்கு அஞ்சலி செலுத்துமாறு TBC நிர்வாகம் கேட்டுகொள்கிறது.

நிகழ்ச்சியில் நீங்களும் நேரடியாக பங்குகொள்ள
கலையக தொலைபேசி இலக்கம்: 00 44 208 930 5313
தொலைநகல் இலக்கம்: 00 44 208 869 9994

V.Ramaraj
Thamil broadcasting corporation-London

0 Kommentare:

Post a Comment