மிக விரைவில் சித்தன் கொட்டில் புதிய வடிவில்!!

Sunday, December 23, 2007

Trauerfeier

மரண , இறுதி அஞ்சலி அறிவித்தல்குமாரசாமி பரராஜசிங்கம்பிறப்பு: 16.12.1935
இறப்பு:16.12.2007

திரு குமாரசாமி பரராஜசிங்கம் அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள்

வியாழக்கிழமை,27.12.2007 பி.ப 12:30 மணி தொடக்கம் 14:00 மணிவரை

Krematorium Ruhleben
Am Hain
13597 Berlin, Germany
(சுரங்க ரயில்: Ruhleben, பஸ் : 145)

என்ற முகவரியில் அமைந்த மயானத்தில் நடைபெறும்.

+++++++++++++++++++++++++++
இறுதி அஞ்சலி நிகழ்வு Ruhleben மயானத்தில் நிகழ்ந்த பின்னர் அனைவரையும் கீழ்வரும் முகவரிக்கு வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
உணவு, இளைப்பாறல் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Gemeindehaus der Philippuskirche,
Stierstr. 18
12159 Berlin-Friedenau

(U-Bahn: Innsbrucker Platz)

காரில் வருபவர்கள் கவனத்திற்கு:
Ruhleben Krematorium அமைந்துள்ள வீதி(Am Hain) இல் இருந்து வலது பக்கம் திரும்பி Charlottenburger Chaussee, Spandauer Damm நீளம் 4 கிலோமீற்றர் ஓட்டிவரின் வலது பக்கத்தில் Wilmersdorf /Dresden செல்லும் திசையில்
A100 (Autobahn) எடுத்து Innsbrucker Platz என்ற வெளியேற்றத்தால் வெளியேறி வலது பக்கம் திரும்பி Haupt Str. என்ற வீதியில் Friedenau செல்லும் திசையில் ஓட்டவும். அங்கிருந்து 4 வது வீதியில் வலது பக்கம் திரும்பவும். அதுவே Stierstr.


வீட்டுமுகவரி:

J.Sinnathamby & U. Pararajasingam
Lipschitzallee 32
12351 Berlin

தொலைபேசி: 0049-30-61627808
கைத் தொலைபேசி: 0049-15151516884

0 Kommentare:

Post a Comment