மிக விரைவில் சித்தன் கொட்டில் புதிய வடிவில்!!

Tuesday, June 03, 2008

இலக்கியச் சந்திப்பு-35 ஆவது தொடர்

1988ம் ஆண்டு ஜேர்மனியில் Herne என்ற நகரில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இலக்கியச் சந்திப்பின் 35வது தொடர் ஜேர்மனியின் ஸ்ருட்காட் நகரத்தில் 2008ம் ஆண்டு ஜூன் மாதம் 14ம், 15ம் திகதிகளில் நடைபெறுகின்றது. ஆர்வலர்கள் அனைவரையும் இச்சந்திப்பில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.


35வது இலக்கியச்சந்திப்பு
ஸ்ருட்காட், ஜேர்மனி.
இடம்: Narzissenweg 11, 73760 Ostfildern, Germany
காலம்: ஜூன் 14-15, 2008.

நிகழ்ச்சிகள்

14.06.2008 சனிக்கிழமை காலை
காலை உணவு, பதிவுகள், சுயஅறிமுகம்
புலம்பெயர் சஞ்சிகைகள் - விமர்சனம்
தேநீர் இடைவேளை
இணைய சஞ்சிகைகள் - விமர்சனம்
சாமுவெல் பெக்கெற் - எழுத்தும் அரசியலும் : பேராசிரியர் சிறீதரன் (ஐக்கிய அமெரிக்கா)
மதிய இடைவேளை

14.06.2008 சனிக்கிழமை பிற்பகல்
சமகால ஜேர்மன் மொழி இலக்கியங்கள் - ஓர் அறிமுகம் : அனெற்ற (ஜேர்மனி)
தேநீர் இடைவேளை
இலங்கையில் சிறுபான்மை இனங்களுக்கிடையிலான உறவுகளின் இன்றைய நிலை - கலந்துரையாடல்

15.06.2008 - ஞாயிற்றுக்கிழமை காலை
காலை உணவு
‘மை’, ‘இசை பிழியப்பட்ட வீணை’ - புத்தக விமர்சனம் : உமா (ஜேர்மனி)
தேநீர் இடைவேளை
பெண் எனும் நிலை - உடல், மொழி மற்றும் வெளிப்பாடு : அம்பை (இந்தியா)
மதிய இடைவேளை
15. 06. 2008 - ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்
அடுத்த இலக்கியச் சந்திப்பு செயற்பாட்டுக் குழுத் தெரிவு
புத்தக விமர்சனங்கள்:
தீண்டத்தகாதவன்
புஸ்பராஜா படைப்புகள்
****************
35வது இலக்கியச்சந்திப்பில் பங்கு கொள்ள விரும்புவோர் கீழ்க்காணும் தொலைபேசி இலக்கத்துடன் அல்லது இ-மெயில் விலாசத்துடன் தொடர்பு கொள்ளவும். வெளியிடங்களிலிருந்து வருபவர்கள் உங்கள் வந்தடைதல் மற்றும் தங்குமிட வசதிகளின் தேவை பற்றிய விபரங்களைத் தயவு செய்து முன்கூட்டியே அறியத்தரவும். (முடிந்தவரை படுக்கைப் பைகளைக் (sleeping bags) கொண்டு வருவது நல்லது.)பங்குகொள்பவர்கள் செலுத்த வேண்டிய கட்டணம்: 15 யூரோ

Tel:0049 71 14 40 34 31 அல்லது 0049 71 12 36 76 37
Mob:0049 17 34 88 52 33 அல்லது 0049 17 27 13 43 93
e-mail:i.chanthippu35@gmail.com

1 Kommentare:

  1. உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது. மேலும் அதிகமான இணைய நண்பர்களுக்கு உங்கள் பதிவினை கொண்டு செல்ல http://www.tamilish.com -ல் சமர்பிக்கவும். வாழ்த்துக்கள்

    ReplyDelete